Wednesday, October 4, 2023 5:17 am

விநாயகரை கரைக்க சில வழிகாட்டு முறையை அரசு வெளியிட்டது

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தாண்டில் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதியன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு பலதரப்பட்ட மக்கள் விநாயகர் சிலையை வாங்கி வைத்துப் பூஜிப்பர். பின்னர் அந்த சிலையை ஆறுகளிலோ, குளங்களிலோ அல்லது கடலிலோ கரைக்கப்படுகிறது. இந்நிலையில், அப்படி இந்த விநாயகர் சிலையைக் கரைக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம்.

அதன்படி, இந்த சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி,  பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களைப் பயன்படுத்த அனுமதியில்லை. நீர்நிலை மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். வர்ணம் பூசுவதற்கு நச்சு வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தக் கூடாது. இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும் என அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்