- Advertisement -
இந்தியாவிற்காகப் பேச பாட்காஸ்ட் சீரிஸில் தொடங்கப்படும் என சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று (செப் .4) அவர் தனது பாட்காஸ்ட் சீரிஸை வெளியிட்டுள்ளார். அதில், அவர் இந்தியாவுக்காக எல்லோரும் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம். காலம் காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தைச் சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது” என்றார்.
மேலும், அவர் ” ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை; ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது, சில பேரின் நலனாகச் சுருங்கிவிட்டது” என அந்த SpeakingIndia Podcast மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!பாட்காஸ்டில் உரையாற்றினார்.
- Advertisement -