- Advertisement -
பொதுவாக இந்த அருகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். அதைப்போல், இந்த பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை உடலில் தேய்த்துக் குளிக்கலாம். மேலும், இந்த காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்.
அதேசமயம், நாம் அதிகளவு கார வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.குப்பைமேனிக் கீரையைப் பருப்புடன் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் வியர்க்குரு போகும். கோடைக் காலத்தில் ஏற்படும் வியர்வை நாற்றம் மற்றும் வியர்க்குரு போக இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும்
- Advertisement -