- Advertisement -
உங்களுக்குச் சனி தோஷம் நீங்க , நீங்கள் செய்யவேண்டியவை முதலில் தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கலாம். இதையடுத்து, ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்
மேலும், ஆஞ்சநேயருக்கு வடைமாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம் . சனி பிரதோஷ வழிபாடு சிறந்த பலன் கொடுக்கும். அனாதை இல்லங்கள் முதியோர் இல்லங்களுக்கு உதவி செய்யலாம்
- Advertisement -