- Advertisement -
வங்கக்கடல் பகுதியில் இன்று (செப் .4) குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது . இதனால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குக் கனமழை நீடிக்கக்கூடும் எனவும் கூறினர்.
இந்நிலையில், தற்போது நெல்லை, தென்காசி , கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மக்கள் பாதுகாப்பாக வெளி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
- Advertisement -