- Advertisement -
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதிய துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டு முடிவுகள் இன்று (செப் .4) பிற்பகல் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த துணைத் தேர்வு மாணவர்கள் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தின் மூலமாக மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பிற்கான முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது
- Advertisement -