- Advertisement -
புதுச்சேரி அரியாங்குப்பம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (செப் 4) கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல காமெடி நடிகரான யோகி பாபு , இந்த கோயிலின் தரிசனத்தை முடித்துக் கொண்டு சட்டப்பேரவை சென்று முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, அங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் யோகி பாபு அவர்கள், ” இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. திரைத்துறையில் நான் நடிக்கும் படங்கள் குறித்துப் பேசினோம்” என்று கூறினார்
- Advertisement -