- Advertisement -
இந்தியப் பங்குச்சந்தை இன்று ( செப்டம்பர் 2) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்திய வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 555. 75 புள்ளிகள் உயர்ந்து 65,387. 16 ஆக வர்த்தகம் ஆகிறது.
அதைப்போல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 181.50 புள்ளிகள் அதிகரித்து 19,435.30 ஆக வர்த்தகம் ஆகிறது என சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது
- Advertisement -