- Advertisement -
மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு சீராக இல்லாதபோது தான் அதிகமாக வலி இருக்கும். இதைச் சீர்படுத்த பைனாப்பிள்- கேரட் ஜூஸ் உதவுகிறது. அதைப்போல், இந்த பீட்ரூட், செலரி, வெள்ளரிக்காய், ஆப்பிள் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் உடலுக்கு எனர்ஜியை கொடுத்து, வலியைப் போக்கும் என்கின்றனர்.
மேலும், இந்த ப்ளுபெர்ரி மற்றும் வாட்டர்மெலன் ஜூஸ் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுப் பிடிப்புகளைச் சரிசெய்ய உதவுகிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர்
- Advertisement -