Saturday, December 2, 2023 2:08 pm

கனரா வங்கி பண மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது : அமலாக்கத்துறை அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் பிரபல வங்கியான கனரா வங்கியில் சுமார் ரூ. 538 கோடி கடன் பெற்று ஜெட் ஏர்வேஸ் அல்லாத வேறு நிறுவனங்களுக்குப் பயன்படுத்தி மோசடி செய்த வழக்கில், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் அதிரடியாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த பணமோசடி தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவரை இன்று முன்னிறுத்தி, விசாரணையில் எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்