- Advertisement -
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதியன்று சேலத்தில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழா விருதுகள் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் உயரிய விருதுகள் யார்யார் என்று தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பெரியார் விருது: மயிலாடுதுறை கி.சத்தியசீலன், அண்ணா விருது: மீஞ்சூர் க.சுந்தரம், கலைஞர் விருது: ஐ.பெரியசாமி, பாவேந்தர் விருது: தென்காசி மல்லிகா கதிரவன், பேராசிரியர் விருது: பெங்களூரு ந.இராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -