Wednesday, October 4, 2023 4:29 am

இந்த 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தின் வளிமண்டல மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (செப்.2) கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நெல்லை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

அதைப்போல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கனமழை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்