- Advertisement -
இந்தாண்டு கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இலங்கையில் உள்ள பல்லேகலேவில் மைதானத்தில் இன்று (செப்.2) நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இதில் முதலில் டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஓராண்டுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதால், ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -