- Advertisement -
தமிழ்நாட்டில் ஆவின் பால் தினசரி விற்பனை தற்போது 7% ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சுமார் 16.1 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது
மேலும், இப்படி தினசரி பால் விற்பனை அதிகரித்தாலும், பால் கொள்முதல் 24% குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு கூறியுள்ளது. அதனால், பல கொள்முதல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த அந்தந்த மாவட்ட தொழிற்சங்கங்களுக்கு ஆவின் உத்தரவு பிறப்பித்துள்ளது
- Advertisement -