- Advertisement -
இன்று ( ஆகஸ்ட் 31) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 அதிரடியாக உயர்ந்து, ரூ. 44,360க்கு விற்பனையாகி வருகிறது. அதன் காரணமாக, ஒரு கிராமின் விலையும் ரூ. 15 அதிகரித்து , ரூ.5,545க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.80.20க்கு விற்பனையாவதால், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 80,700க்கும் விற்பனையாகி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -