- Advertisement -
சென்னையில் உலகப்புகழ் பெற்ற மெரினா கடற்கரையில் நாள்தோறும் பலதரப்பட்ட மக்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், சென்னை மெரினா கலங்கரை விளக்கம் பின்புறமுள்ள கடற்கரையில் இன்று வழக்கம் போல் . கடற்கரையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்படி, அந்த காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது , எதிர்ப்பாராத விதமாக அங்குக் கடற்கரை மணலில் ஒரு அடி உயரம் உள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆசிரியத்தை ஏற்படுத்தியது. பின்னர், கண்டெடுக்கப்பட்டதாக இச்சிலையை மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -