- Advertisement -
இந்தியாவில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய அரசை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டமான INDIA கூட்டணி சார்பில் பாட்னா, பெங்களூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து தற்போது மும்பையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம் இன்று (ஆக.31) தொடங்குகிறது.
இந்நிலையில், அடுத்த 2 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட 28 கட்சிகள் பங்கேற்கின்றன. மேலும் இதில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
- Advertisement -