- Advertisement -
கோவை மாவட்டத்தில் வனத்துறை சார்பாகத் தன்னார்வ அமைப்புகள் நடத்திய கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட வன ஊழியர்களில், 55% ஊழியர்களுக்குக் கண்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கண் குறைபாடுகளைச் சரி செய்வதற்கான கண்ணாடிகள் 15 நாட்களுக்குள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதேசமயம், அறுவைசிகிச்சை தேவைப்படும் பணியாளர்களுக்கு மருத்துவக் குழு மூலமாக வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -