Thursday, December 7, 2023 6:28 am

காலை உணவு திட்டம் : தெலங்கானா அதிகாரிகள் வருகை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மாபெரும் திட்டமான காலை உணவுத் திட்டத்தை சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த காலை உணவுத் திட்டம் இந்தியளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது செயல்பாடுகளை அறிய தெலங்கானா அதிகாரிகள் இன்று தமிழகத்திற்கு வருகை தந்தனர்

அதன்படி, தெலங்கானா முதல்வரின் தனிச்செயலாளர் ஸ்மிதா சபர்வால் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சென்னை ராயபுரத்தில் உள்ள உணவு கூடத்தில் ஆய்வு நடத்தினர். அதில், உணவு தயாரிப்பு, பள்ளிகளுக்குக் கொண்டு சேர்க்கும் முறைகளைக் குறித்துப் பார்வையிட்டனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்