- Advertisement -
லஸ்ட் ஸ்டோரிஸ் 2, ஜெயிலர் என நடிகை தமன்னாவின் அனைத்து படங்களும் இந்த ஆண்டு ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்துள்ளது. இதில், முக்கியமாக ‘காவாலா’ பாடல் இணையத்தில் வெளியானத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார்.
இந்நிலையில், தற்போது அடுத்த பட வேலைகளுக்கு முன் சற்று ஓய்வெடுப்பதற்காக சுற்றுலா பயணிகளின் சொர்க்கமான மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் வானவில்லுடன் தமன்னா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
- Advertisement -