- Advertisement -
நிலவின் தென் துருவத்திலிருந்து விக்ரம் லேண்டர் மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ChaSTE, ILSA என்ற இரு கருவிகளின் படங்களை வெளியிட்டது இஸ்ரோ. அதன்படி, இந்த லேண்டரில் பொருத்தப்பட்ட அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் சீராக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
மேலும், இந்த ChaSTE – நிலப்பரப்பின் வெப்பநிலையைக் கணக்கிடும் கருவி என்றும், ILSA – கனிமங்களின் தன்மை, அங்கு ஏற்படும் அதிர்வுகளைக் கண்டறியும் கருவி என இஸ்ரோ அந்த புகைப்படத்தை வெளியிட்டு இத்தகவலைத் அளித்துள்ளது
- Advertisement -