Tuesday, June 25, 2024 8:00 am

விநாயகர் சிலை எப்படி செய்யப்படுகிறது ? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ரசாயனத்தால் செய்யப்படும் சிலைகள் சரியாகக் கரைவதில்லை மற்றும் அதனால் மாசுபாடு ஏற்படுவதால், களிமண் சிலைகளை மட்டுமே செய்ய உத்தரவு அளிக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் அரசு பாண்டி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு குறித்து விசாரணை நடைபெற்றது, அப்போது நீதிபதி, விநாயகர் சிலையை ரசாயனம் பயன்படுத்திச் செய்யக்கூடாது எனப் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரசாயனம் பயன்படுத்தி விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது? அந்த விநாயகர் சிலையைச் செய்வதற்கு, பசுமை தீர்ப்பாயம், மாசுக் கட்டுப்பாடு வாரியம் விதித்துள்ள விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் அரசு தரப்பில் தகவல் பெற்று நாளை (ஆக .30 ) தெரிவிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்