- Advertisement -
இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் எந்த ஆகஸ்ட் மாதத்திலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் வறட்சியான மாதமாக பதிவாகி உள்ளது. மேலும், இந்த பசிபிக் பெருங்கடலில் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றமான எல் நினோ பாதிப்பு தீவிரம் அடைந்து வருவதால் புவியின் வெப்பம் அதிகரித்து வருகிறது.
அதேசமயம், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- Advertisement -