- Advertisement -
இந்தாண்டுக்கான ஆசியக்கோப்பை 50 ஓவர் தொடராக நடக்க உள்ளது. ஆனால் ஏன் 20 ஓவர், 50 ஓவர் என மாற்றிமாற்றி நடைபெறுகிறது தெரியுமா? உலகக்கோப்பை நடைபெறும் அதே ஆண்டு ஆசியக்கோப்பையும் நடைபெறும்.
அப்போது, உலகக்கோப்பை 50 ஓவராக இருந்தால் ஆசியக்கோப்பையும் 50 ஓவராகவும், ஒரு வேளை உலகக்கோப்பை 20 ஓவர் இருக்கிறது என்றால் ஆசியக்கோப்பையும் 20 ஓவராக நடக்கும். அதாவது உலகக்கோப்பைக்குத் தயாராகும் தொடராக ஆசியக்கோப்பை இருக்கும் என்கிறார்
- Advertisement -