Sunday, February 25, 2024 11:23 am

வாய்க்காலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : 10 மாணவர்கள் படுகாயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே வழக்கம் போல் வந்த பள்ளி வேனை ஓட்டும் ஓட்டுநருக்கு தொலைப்பேசி வந்துள்ளது. அதற்காக, இந்த பள்ளி வேனை ரயில்வே கேட் அருகே  நிறுத்திய ஓட்டுநர் பார்த்தீபன் தொலைப்பேசியில் பேசியுள்ளார்.அப்போது வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் கியரில் கைவைத்தவுடன் வேன் பின்பக்கம் சென்று வாய்க்காலில் கவிழ்ந்ததாகத் தகவலறிந்து வந்த போலீசார் தகவல் அளித்தனர்.

மேலும், எதிர்பாராத விதமாக  வாய்க்காலில் விழுந்த பள்ளி வேனிலிருந்த  10 மாணவர்கள் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்