- Advertisement -
இந்த ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்கும் இந்த மாநாட்டுக்கு ரஷ்ய அதிபர் புதின் வரவில்லை என்ற தகவல் வெளிவந்தது. இதற்கு பல்வேறு காரணங்களை உலக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்
ஆனால், இதை மறுத்த புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி அவர்கள், ”தற்போது உக்ரைனில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு ராணுவ நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே அதிபருக்கு முக்கியமான பணி” என்பதால் இந்த மாநாட்டுக்கு புதின் வரவில்லை எனக் கூறியுள்ளார்
- Advertisement -