நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் காலடி எடுத்துவைக்கும் முன்பு பேருந்து நடத்துநராக பணிபுரிந்தது வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்தான் நடத்துநராக பணியாற்றிய, பெங்களூரு ஜெயநகரா போக்குவரத்துக் கழகத்திற்கு திடீரென சென்று அங்குள்ளவர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அத்துடன் அங்கு பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுடன் பேசியும், புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது
- Advertisement -