- Advertisement -
பொதுவாக நீங்கள் குடிக்கும் காஃபி டீ க்கு பதிலாக நான்கு வெற்றிலை,பத்து மிளகு, சிறிய துண்டு இஞ்சி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக வற்றியதும் வடிகட்டி மிதமான சூட்டில் தினமும் காலை மாலை என இருவேளையும் அருந்தி வர வேண்டும்.
இதனால், உங்கள் உடலில் ஜீரணம் நன்றாக நடைபெறும், உணவுப் பாதை சுத்தமாகும், சுவாசப் பாதை விரிவடைந்து மூச்சு விட எளிமையாக இருக்கும்.
- Advertisement -