- Advertisement -
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலுள்ள பேராலயத்தில் இன்று (ஆக.29) ஆண்டு பெருவிழா கோலாகலமாகக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன்படி, இன்று முதல் 10 நாட்களுக்கு நடக்கும் பெருவிழாவில் பங்கேற்க வெளிநாடு, வெளி மாநிலத்திலிருந்தும் மக்கள் திரண்டு வருவர்.
மேலும்,பிரசித்தி பெற்ற இத்திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -