- Advertisement -
டெல்லியில் இன்று (ஆக 29) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைகிறது என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதைப்போல், இந்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் சிலிண்டர்களின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு மேலும் 200 மானியம் வழங்கப்படுவதால், அவ்வகை சிலிண்டரின் விலை ரூ. 400 குறைகிறது
மேலும், ‘சந்திரயான் 3’ வெற்றி தேசத்தின் அடையாளம் என இந்த அமைச்சரவை கூட்டத்தில் பாராட்டப்பட்டதாகவும் தெரிவித்தனர்
- Advertisement -