- Advertisement -
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் இலவசமாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. இந்த தொடர் மூலம் ஹாட் ஸ்டாருக்கு சுமார் ரூ.400 கோடி வரை விளம்பர வருவாய் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் நடைபெறும் போட்டியின்போது 10 வினாடிகள் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு விளம்பரத்துக்கு ரூ.30 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
- Advertisement -