- Advertisement -
கடந்த ஜூலை 14ஆம் தேதியில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெற்றதால் இந்திய விண்வெளி துறையில் முதலீடு இனி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் எனப் பேசப்பட்டது.
இந்த சூழலில், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள், “இந்திய விண்வெளி துறையின் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை (ஒரு லட்சம் கோடி டாலர்- இந்திய மதிப்பில் ரூ.82 லட்சம் கோடி) வரும் ஆண்டுகளில் தொட்டு விடும் எனக் கூறினார்
- Advertisement -