- Advertisement -
தென்னிந்தியத் திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் வரலட்சுமிக்குத் தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
ஏனென்றால், கேரளாவின் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின், AK 47 பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமியின் உதவியாளராக இருந்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் இந்த சம்மன் அனுப்பியுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்தது
- Advertisement -