Thursday, December 7, 2023 6:43 am

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 மீனவர்கள் இன்று சென்னை வருகை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாகை மாவட்ட மீனவர்களான 10 பேரைக் கடந்த ஆக .3ஆம் தேதியன்று நடுக்கடலில் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அங்கு  10 மீனவர்களை விசாரித்த பின் நீதிமன்றம் விடுவித்தது . இதனால், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 10 மீனவர்கள், இலங்கையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டனர்.

மேலும், அவர்களைத் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில், அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்