- Advertisement -
ஹங்கேரியில் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெறுகிறது. அதில், ஆண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்றன.
இந்நிலையில், இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்திய அணி 2 நிமிடம் 59.92 விநாடிகளில் அடைந்து 5ம் இடத்தை பிடித்தது. இப்போட்டியின் முதலிடத்தை அமெரிக்காவும், 2ம் இடத்தை பிரான்ஸும் பிடித்தது குறிப்பிடத்தக்கது
- Advertisement -