- Advertisement -
ஒன்றிய அரசின் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சுமார் 51,000 பேருக்குப் பணி நியமன ஆணைகளை டெல்லியில் காணொளி மூலம் பங்கேற்று பிரதமர் மோடி வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், “இளைஞர்கள் நாட்டுக்குச் சேவை செய்ய ஆசைப்படுகிறார்கள்” என்றார்.
மேலும், அவர் ” நம் இந்தியா சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் இந்த வேளையில் இவர்களை நாட்டை பாதுகாப்பவர்கள் என்று கூறலாம்” எனப் பெருமிதமாகப் பேசினார்
- Advertisement -