Wednesday, June 26, 2024 11:17 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அடுத்த 5 நாட்களாக விசாரணை நடத்தச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்நிலையில், அவரின் காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து எம்.பி., எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்