- Advertisement -
திமுக தலைவராகக் கடந்த 5 ஆண்டுகளை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இது குறித்து தனது கட்சி ‘தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் “இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக்கூடிய நிலை உருவாகியுள்ளது” என்றிருக்கிறார்.
மேலும், அவர் அந்த கடிதத்தில், ” இங்கு உண்மையான இந்தியா நம் பக்கம்தான் இருக்கிறது. அந்த இந்தியாதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திகழும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -