- Advertisement -
மதுரையில் சில தினங்களுக்கு முன் சுற்றுலாப் பயணிகளுக்கான ரயிலில் கேஸ் வெடிப்பால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயணிகளிடம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், தீ விபத்தை நேரில் பார்த்தவர்கள் அது தொடர்பான புகைப்படம், காணொளி இருந்தால் அனுப்பலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- Advertisement -