- Advertisement -
மதுரையில் கடந்த வாரம் அதிமுக நிர்வாகியின் மனைவி காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் உதயநிதி, “இச்சம்பவம் தொடர்பாகக் காவலர்கள் முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைத்தான் விசாரிக்க உள்ளனர்” எனக் கூறினார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார், “உதயநிதி நாக்கை அடக்கி பேசவேண்டும். இல்லையெனில் உங்கள் அப்பா குறித்த செய்திகளை வெளியில் விட வேண்டியிருக்கும்” எனக் கொதித்தெழுந்துள்ளார்
- Advertisement -