- Advertisement -
உங்கள் உடலில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரைய திரிபலா சூரணம் சாப்பிடலாம். அதற்கு, முதலில் நெல்லிக்காய் 100 கிராம், கடுக்காய் 100 கிராம், தான்றிக்காய் 100 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இரவு உணவுக்குப் பின் 2 கிராம் அளவுக்கு எடுத்து, தண்ணீரில் (அல்லது),தேனில் ( அல்லது), நெய்யில் கலந்து 2 மாதம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் கட்டிகள் பூரணமாகக் கரைந்து விடும்.
மேலும் , இதைத் தொடர்ந்து 1 மாதம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். இது அனுபவ உண்மை. அதேசமயம், இந்த திரிபலா சூரணம் நாட்டு மருந்துக் கடையிலும் கிடைக்கிறது. வாங்கி பயன் பெறுங்கள்.
- Advertisement -