- Advertisement -
தங்கம் விலை கடந்த வாரம் உயர்ந்து வந்த நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று (ஆகஸ்ட் 28) தங்கம் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்பனை ஆகி வருகிறது. அதன்படி, சென்னையில் காலை நேர நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.43,840க்கும், கிராம் ரூ.5,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதைப்போல், வெள்ளி விலையும் எந்த வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.80க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்கப்படுகிறது.
- Advertisement -