- Advertisement -
புழல் ஏரியில் நீர்இருப்பு 1906 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 154 கனஅடியாக சரிவாகி உள்ளதால், சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதைப்போல், சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 118 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. தற்போது, இதற்கு வரும் நீர்வரத்து 48 கனஅடியாக சரிந்துள்ளது
மேலும், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 345 மில்லியன் கனஅடியாக உள்ளதால், சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 11 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது
- Advertisement -