- Advertisement -
பொதுவாகவே பல தானியங்கள் நம் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை அள்ளி தரும். அந்த வகையில், அது சர்க்கரை நோயாளிகளுக்குக் கூடுதல் பயனைத் தரும். இவர்கள் குறைந்தளவு கிளைகோமிக் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கு, பல தானியங்களின் கலவை மாவு, கேழ்வரகு மாவு, கொண்டைக்கடலை மாவு, ஓடஸ் மாவு உதவுகிறது. இவை, சர்க்கரை நோயாளிகள் எளிதில் ஊட்டச்சத்தைக் கிரகிக்க உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்
- Advertisement -