- Advertisement -
சந்திரயான் 3 வெற்றி தொடர்ந்து, தற்போது சூரியனை ஆய்வு செய்ய ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதைப் பொதுமக்கள் நேரில் காண அனுமதிக்கப்படும் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
மேலும், இதற்காக இணையதளத்தில் நாளை (ஆகஸ்ட் 29) பகல் 12 மணி முதல் விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம். அதன்படி, பதிவு செய்ய விருப்பமுடையவர்கள் https://lvg.shar.gov.in/ என்ற முகவரியை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளனர்
- Advertisement -