- Advertisement -
ஒவ்வொரு ஆண்டும் வரும் ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஆக.25) வரலட்சுமி விரதம். இந்த நாளில், கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் எனச் சுமங்கலிப் பெண்களும், நல்ல கணவர் அமைய வேண்டும் எனக் கன்னிப் பெண்களும் விரதம் இருப்பர்.
அதன்படி, இன்று வரலட்சுமி விரதத்தில் கடைப்பிடிக்கும் பெண்கள், கற்பூரம் காட்டி மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
- Advertisement -