- Advertisement -
நாம் தண்ணீர் அதிகமாகக் குடித்தால் பல நன்மைகள் குறித்துப் பார்த்திருப்போம். ஆனால், தண்ணீர் குறைவாகக் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். அதன்படி, நீங்கள் தண்ணீர் குறைவாகக் குடித்தால், சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறுவது, அஜீரண கோளாறுகள், தோலில் வறட்சி, முகம் பொலிவு இழப்பது ஆகும்.
மேலும், இந்த தலைவலி, வயிற்று வலி, உடல் சோர்வு, முடி உதிர்வு, மற்றும் வறட்சி. அதைப்போல், இந்த தொண்டை வறட்சி மற்றும் வாய் துர்நாற்றம். தண்ணீர் என்றால் வெறும் நீரை மட்டும் குடிப்பது இல்லாமல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர்,டீ,சூப் மற்றும் இதர ஜூஸ் வகைகளும் இவ்வாறாகவும் குடிக்கலாம்.
- Advertisement -