- Advertisement -
கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பொதுமக்களின் ஏராளமான விண்ணப்பங்கள் தபோது வரை நிலுவையில் உள்ளன. இதனால், நாளை (ஆக. 26) ஓட்டுநர் உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
மேலும், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் அவர்கள் மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -