- Advertisement -
கடந்த ஜூலை 14ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் ஆக.23ல் தரையிறங்கிய நிலையில், அதிலிருந்து ரோவரும் பிரிந்து வெளியேறியது. இந்த விண்கலத்தின் அனைத்து கருவிகளும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக இஸ்ரோ சற்றுமுன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விக்ரம் லேண்டரில் இருந்து ப்ரக்யான் ரோவர் நிலவின் தரையில் இறங்கும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இதுதான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது
- Advertisement -