- Advertisement -
நாம் அதிகம் அறிந்திடாத ஒரு காயில் பல்வேறு நன்மைகள் கொட்டிக்கிடக்கும். அப்படியான ஒன்றுதான் இந்த பழுபாகல். இது பச்சை நிறத்தில் லிச்சி போன்று இருக்கும். இது, நாட்டுக் காய்கறிகளின் வகையில் சேர்க்கப்படும் ஒன்றான தான் இந்த பழுபாகல்.
இந்நிலையில், இந்த பழுபாகலை அவ்வப்போது நாம் எடுத்துக்கொண்டால், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இது நோய்த்தொற்று, கொலஸ்ட்ரால், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நம் உடலைத் தீண்டவிடாமல் காக்கும்.
- Advertisement -